Saturday, August 16, 2008

என் தமிழ் மண்ணின் அழகு (மதுரை)!!! (Colour of my Tamilnadu)





8 comments:

TBCD said...

படங்கள் அருமை....

இது என்ன திரைப்படங்களில் பயன்படுத்துவதுப் போன்ற பில்டர் வைச்ச கருவிங்களா...????

Costal Demon said...

நம்ம மதுரையா இது....!!!! இவ்ளோ அழகா மதுரையைப் பார்த்ததே இல்லை... மிக்க நன்றி

இராம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படங்கள அழகா இருக்கு.. ஆனா பின்னூட்டங்கள் மாயம் காட்டுதே... கருப்பு பேக்ரவுண்டில் கருப்பு ஃபாண்டோ...?

★彡єνєя ѕmιlє★彡 said...

TBCD said...
படங்கள் அருமை....

மிக்க நன்றி,
இவை எனது புகைப்படம் அல்ல.

★彡єνєя ѕmιlє★彡 said...

Rams said...

ரசித்தமைக்கு நன்றி,
எந்த சந்தேகமும் வேண்டாம் இது நமது மதுரை தான்..

★彡єνєя ѕmιlє★彡 said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி,

நான் இந்த இணைய‌ தளத்திற்கு
மழலை, உங்கள் போன்றவர்கள் தான்
எனக்கு கற்றுத் தர வேண்டும்.

cheena (சீனா) said...

நானிருப்பது மதுரை - சில படங்களைத் தவிர மற்றவை புதியதாய் இருக்கின்றன.நன்று நன்று

★彡єνєя ѕmιlє★彡 said...

cheena (சீனா) said...

உங்களை எழுத்துகளைப் போன்று நானும் எழுத வேண்டும் எனக்கும்
கொஞ்சம் கற்று தாங்களேன்.